ஊடல்

கோடையின் நடுநிசையில்
சகிக்க முடிவதில்லை
அவளின் மௌனத்தை .....

யாராவது தீர்த்து
வையுங்களேன்
மின்சாரத்துக்கும் அதன்
விசிறிக்குமான ஊடலை....

எழுதியவர் : மேரி டயானா (16-Jun-15, 10:30 am)
சேர்த்தது : மேரி டயானா
Tanglish : oodal
பார்வை : 79

மேலே