பழகி போன ஒன்று

இருள் பழகி போன
ஒன்று

வெயில் பழகி போன
ஒன்று

குளிர் பழகி போன
ஒன்று

பசி பழகி போன
ஒன்று

நடை பாதை வாழ்க்கை
பழகி போன ஒன்று
இவை அனைத்தும்
ஏழைக்கு

எழுதியவர் : கவி ஆறுமுகம் (16-Jun-15, 12:16 pm)
Tanglish : pazhagi pona ondru
பார்வை : 304

மேலே