காதல் கரு
காதல்
கருவிற்கு - உன்
இதயத்தில் அறை தந்தாய்!
நாட்கள் சென்றாலும்
உன் சுவாசத்தில் - என்
வாசம் வரவில்லை......
பிறகுதான் தெரிந்தது - நீ
தந்தது என் கருவிற்கு
கருவறை அல்ல ' கல்லறை' என்று ..............
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
