தூரலைத் தொட்டு

உள்ளத்தில் பட்டது
காயம்
கண்களில் பெருகியதோ
உதிரம்
தூரலை
தூரிகையில் தொட்டு
என்
தேவதையை வரைந்தேன்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (17-Jun-15, 3:36 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 61

மேலே