பரிமாற்றம்

காதல் உண்மை எனில்
காண்பவனுக்கு மகிழ்ச்சி
இல்லை எனில் அது
பார்வைகளின் பரிமாற்றமே

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (17-Jun-15, 3:32 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : parimaatram
பார்வை : 83

மேலே