கண்ணாடிக்கு கண் இல்லை -
கண்ணாடியின் முன் நான் என்னை பார்க்கிறேன் ......
என் இருவிழி பார்வையில் நீ தெரிகிறாயே..............,,,,,,,,
அன்று தான் நினைத்தேன் கண்ணாடிக்கு......
கண் இல்லை என்று ......,,,,,
கண்ணாடியும் நம் காதலை .............
நேசிக்கிறது அல்லவா ..........,,,,,,