ஊமையோ

உணர்ச்சிகள் எதுவும்
உள்ளம் தாண்டி
உரைத்திடமுடியாத சூழலில்
ஊமையாகி விட்டேனா..?
ஆற்றாமையால்
என் சந்தேகம்..

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (17-Jun-15, 4:02 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 87

மேலே