சிறை

உன்னை
என் மனதில்
சிறை வைத்தேன்
உனைத் தேடி
ஊரே அலைகிறது!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (17-Jun-15, 3:59 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : sirai
பார்வை : 63

மேலே