வாய்மொழிக்கவிதை

மை வைத்து நடந்து வருகிறாள்
கண்ணகி!
நீதான் அவள்.
சுருள் கூந்தல் நீள பறக்க
தேவதையவள் வருகிறாள்.
நெற்றிப்பொட்டு நீரோடை
மீனாட்சியவள் வருகிறாள்.
நீதான் அவள்.
மழலை வென் சிரிப்பு! வெளிர்! நீலவானம் அவள் வருகிறாள்.
இதழசைய வாய்மொழிக்கவிதையவள் வருகிறாள்.
நீதான் அவள்.
அவள்தான் என் தோழி.
தோழி! பரத பாவைக்கு என்றும்
உன்பாதம் சலங்கை ஒலி வீசட்டும்.

என் அன்புத்தோழிக்கு

எழுதியவர் : (17-Jun-15, 10:13 pm)
சேர்த்தது : சேது சோழர்
பார்வை : 91

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே