உன் அன்பிற்காக

வலி இல்லா வாழ்கை
யாருக்கும் கிடைபதில்லை இங்கே,
நானும் அதை விரும்பவில்லை...

ஏனென்றால்
என் மனம் வலிக்கும் நேரங்களில்
மயிலிறகாய் வருடும்
உன் அன்பெனக்கு கிடைக்காதே....

- பவழம் பாண்டியராஜ்

எழுதியவர் : கவிதா (18-Jun-15, 11:58 am)
Tanglish : un anbirkkaga
பார்வை : 118

மேலே