அன்பிற்கு அளவு உண்டா

அன்புகாட்ட அளவு தெரிந்தால்
சொல்லுங்கள்....
இனியேனும் அளவற்ற அன்பினால்
என் கண்கள் சிந்தும்
கண்ணீர் குறையட்டும்....

-- பவழம் பாண்டியராஜ்

எழுதியவர் : கவிதா (18-Jun-15, 12:10 pm)
பார்வை : 110

மேலே