உன்னில் NAAN

அடி மேல் அடி வைத்து அவள் வழியே
தொடர்கிறது பதங்கள்
எங்கே செல்கின்றன என் பாதங்கள்
எங்கே செல்கின்றன இந்த பாதங்கள்
காதல் தேசமா கல்லறை வாசலா,,,,,,,,,,, இவன்
. தமிழ்

எழுதியவர் : TAMIL (18-Jun-15, 12:33 pm)
சேர்த்தது : தமிழ் அன்பு
பார்வை : 111

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே