தமிழ் அன்பு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ் அன்பு |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 01-Sep-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 3 |
கனவில் நான் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,?
விலகி நில் என் நிழலும் உன் பின் தொடர்கிறது
உன் முன் வர தயங்கி அல்ல
உன் பின் நான் இருக்றேன் என்று கர்வமாக சொல்ல ..,,,,,,,,,,,,, இவன்
தமிழ் ,,,,,,.
எந்த கிரகத்தில் இருக்கிறோமோ.?
இந்த கிரகம் பிடித்து ஆட்டுகிறது,
வாடிய பயிரைக் கண்ட போது
வாடிய காலமெல்லாம்
வழக்கத்தில் இல்லை..!!
பசி போக்கிய வயலின்
பல்லைப் பிடித்துப் பாரத்து
பங்கு வைப்பது சரியா...??
அடிமையாகி பிழைப்பதற்கு
அடி வயிற்றில் அடிப்பது முறையா..??
பச்சைப் புல் என்பது
பச்சக் குழந்தைக்கு சமம்..!!
பிஞ்சு புல்லுக்கு
நஞ்சு உரமிட்டு
நட்டு வைப்பதற்கு பதில்
நசுக்கி கொலை செய்வது மேல்...!!
விளை நிலங்கள் இப்போது
வெறும் நிலமல்ல ,
ரசாயன விசம் தூவிய
மண்புழுக்களின்
சுடுகாடுகள் ...!!
முண்டாசு கட்டிய விவசாயியோ
முக்காடு சாத்திக் கொண்டான்,
முப்போகம் விளைந்த வயலும்
மலடி
விலகி நில் என் நிழலும் உன் பின் தொடர்கிறது
உன் முன் வர தயங்கி அல்ல
உன் பின் நான் இருக்றேன் என்று கர்வமாக சொல்ல ..,,,,,,,,,,,,, இவன்
தமிழ் ,,,,,,.
விலகி நில் என் நிழலும் உன் பின் தொடர்கிறது
உன் முன் வர தயங்கி அல்ல
உன் பின் நான் இருக்றேன் என்று கர்வமாக சொல்ல ..,,,,,,,,,,,,, இவன்
தமிழ் ,,,,,,.
அரச மரத்தை சுற்றாமல் …
பத்து மாதம் சுமக்காமல் …
பிரசவ வழியை அனுபவிக்காமல் …
பிள்ளை வரம் பெற்றது குப்பை தொட்டி!
என்றும் விளங்காத உன் நினைவுகள் ஏனடி,
என் கனவிலும் உன் நினைவுகள் தானடி ,,
என் நினைவுகளிலும் உன் முகம் ஏனடி ,,
உன் முகம் காண தவிக்கிறேன் நானடி ,,,,,
என்றும் உன் நினளிலும் நானடி ,,, இவன்
தமிழ்
யாராவது என் பின்னால்
வரவேண்டுமென்று ஆசை.
எழுந்து நடந்தேன்.
திரும்பிப் பார்த்தால்
என்
பின்னால் யாருமில்லை.
முகம் திருப்பி
முன்னால் பார்த்ததும்
திடுக்கிட்டேன்.
எனக்கு முன்னே
என் நிழல்.
நிழலின் பின்னால்
நடக்கிறேன் நான்.
கோபத்தில்
நிழலொடு சண்டையிட்டேன்.
நான் வெளிச்சம்.
நீயென் இருட்டு.
என் பின்னே வா
நிழல் சிரித்துக் கொண்டது.
நான் நிஜம்.
நீயென் பொய்.
என் பின்னே வா!
நிழல் சிரித்துக் கொண்டது.
நீ என்
பாதங்களைக் கழுவுகிறக்
கறுப்புத் தண்ணீர்.
என்பின்னே வா!
நிழல் ச (...)
அடி மேல் அடி வைத்து அவள் வழியே
தொடர்கிறது பதங்கள்
எங்கே செல்கின்றன என் பாதங்கள்
எங்கே செல்கின்றன இந்த பாதங்கள்
காதல் தேசமா கல்லறை வாசலா,,,,,,,,,,, இவன்
. தமிழ்