திடீர் வரம்

அரச மரத்தை சுற்றாமல் …
பத்து மாதம் சுமக்காமல் …
பிரசவ வழியை அனுபவிக்காமல் …
பிள்ளை வரம் பெற்றது குப்பை தொட்டி!

எழுதியவர் : (19-Jun-15, 12:58 pm)
பார்வை : 68

மேலே