இன்னொரு வாய்ப்பு

உதவுவதா வேண்டாமா என்ற குழப்பம் வந்தால்
அந்த குழப்பத்தை விலக்கிவிட்டு உதவிசெய் …

மன்னிப்பதா வேண்டாமா என்ற சிக்கல் வந்தால்
அந்த சிக்கலை விலக்கிவிட்டு மன்னித்துவிடு …

அன்பு செய்வதா வேண்டாமா என்ற தயக்கம் வந்தால்
அந்த தயக்கத்தை விலக்கிவிட்டு அன்புசெய் …

ஏனென்றால் உனக்கு
இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலேயே போகலாம் !!!

எழுதியவர் : (19-Jun-15, 12:56 pm)
பார்வை : 69

மேலே