தவம்

காய்ச்சியா தண்ணீருக்கு
அங்கே அங்கே கடைகள்
எங்களுக்கு இது வேண்டாம்
என்பவர்கள் தவம் இருக்கிறார்கள்
கையில் குடத்தோடு.....................
காய்ச்சியா தண்ணீருக்கு
அங்கே அங்கே கடைகள்
எங்களுக்கு இது வேண்டாம்
என்பவர்கள் தவம் இருக்கிறார்கள்
கையில் குடத்தோடு.....................