தமிழ் அன்பு- கருத்துகள்

என்றும் விளங்காத உன் நினைவுகள் ஏனடி,
என் கனவிலும் உன் நினைவுகள் தானடி ,,
என் நினைவுகளிலும் உன் முகம் ஏனடி ,,
உன் முகம் காண தவிக்கிறேன் நானடி ,,,,,
என்றும் உன் நினளிலும் நானடி ,,, இவன்
தமிழ்

நானும் தொடர்கிறேன் உங்கள் கவிதையின் பின்னால் அழகான வரிகள் ,,,,,,,,


தமிழ் அன்பு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே