மௌனமே மிக சுகமானது

அன்பே!
உன் விழி பார்வையில்
ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதால்
உன் வார்த்தைகளை விட
மௌனமே மிக சுகமானது......................

எழுதியவர் : (18-Jun-15, 10:41 am)
பார்வை : 72

மேலே