எங்கிருந்து வருகிறது கீதம்

கீதம் ஒன்று ஒலிக்கிறது
எங்கிருந்து வருகிறது
தெரியவில்லை
அதன் ராக அடையாளங்கள்
தெரியவில்லை
காதலா வீரமா சோகமா
புரியவில்லை
உள்ளிருந்தோ ?
ஆம் அவள்தான் பாடுகிறாள் !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jun-15, 10:01 am)
பார்வை : 61

மேலே