மறந்துவிட்டாயா _ 5

இலைகளில் தூங்கும் பனித்துளியை
இறகுகள்பூண்ட பறவை ஈர்த்ததுபோல்
இதயத்துள் தூங்கும் உன்நினைவுகளை
இரகசியமாய் நீ ஈர்க்கமுயன்று
இயலாதுபோக நீ..நானான பொழுதுகளை
மறந்துவிட்டாயா...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (18-Jun-15, 9:56 am)
பார்வை : 178

மேலே