கண்டதும் காதல்

கண்டதும்
காதலில்
விழுபவன்
அறிவதில்லை

பின்னாளில்
அவன்
பல கண்டங்களை
கடக்க வேண்டும்
என்று !

எழுதியவர் : குந்தவி (18-Jun-15, 7:36 pm)
Tanglish : kaadhal
பார்வை : 91

மேலே