மௌனம்
விடுதலையடையா உன் வார்த்தைகள்..,
என்னை கைதியாக்கின...
நீ பேசிய கடைசி வார்த்தைகள்..,
என் காதில் சிக்கிக்கொண்டு,
என்னை செவிடனாக்கின...
உன் மௌனத்திற்கு பல காரணங்கள் பக்கபலமாக இருக்கலாம்...
ஆனால்..,
என் மனதின் ரணங்களுக்கு உன் மௌனம் மட்டுமே ஒரே காரணம்...