உன்னை போல்

உதடு பிரியா புன்னகை
ஆடம்பரம்மில்லா வெக்கம்
எளிமையான அந்த குறும்பு பார்வை
உன்னை போல் உலகில்
ஒன்பது பேரெல்லாம்
நிச்யமாய் இருக்க முடியாது
அன்பே

எழுதியவர் : ச்வகாமி ஈஸ்வரன் (12-May-11, 11:34 am)
சேர்த்தது : sivagami eswaran
Tanglish : unnai pol
பார்வை : 395

மேலே