உன் நினைவுகள்

என்னிடம் உன்
நினைவுகள் இல்லை
உன் நினைவுகளிடம் தான்
நான் வாழ்கிறேன்...
அன்பே

எழுதியவர் : சிவகாமி ஈஸ்வரன் (12-May-11, 11:37 am)
சேர்த்தது : sivagami eswaran
Tanglish : un ninaivukal
பார்வை : 380

மேலே