கவிதைப்பிறப்பு
உன்
எண்ணங்களை
ஒளி வண்ணமாகமாற்றி
கற்பனை
என்னும்
நேர்க்கோட்டில் செலுத்து
அது வார்த்தைகளாக
ஒரு புள்ளியில்
குவியும்போது
கவிதை
பிறக்கும் அள்ளிக்கொள்...
உன்
எண்ணங்களை
ஒளி வண்ணமாகமாற்றி
கற்பனை
என்னும்
நேர்க்கோட்டில் செலுத்து
அது வார்த்தைகளாக
ஒரு புள்ளியில்
குவியும்போது
கவிதை
பிறக்கும் அள்ளிக்கொள்...