காதல் எறும்பு

அவளை
ரசித்திருக்கையில்
எறும்புகள்
கடித்தாலும்
வலிப்பதில்லை..

எழுதியவர் : பார்த்திப மணி (18-Jun-15, 9:34 pm)
Tanglish : kaadhal erumpu
பார்வை : 109

மேலே