பெருமை
சி று மை நீக்கி பெ று மை ய டை
வெற்றி கொள்பவன் வீரன் ஆகிறான் !
நன்றி கொள்பவன் மனிதன் ஆகிறான்!
பெற்றெடுத்தவள் தெய்வமாகிறாள்! அவளை பேணிக்காப்பவன் புனிதமாகிறான்!
கட்டியணைப்பவன் காதல் ஆகிறான்!
மணம் முடிப்பவன் மன்னன் ஆகிறான்!
தட்டிக்கேப்பவன் தலைவன் ஆகிறான்!
தர்மம் செய்பவன் தங்கம் ஆகிறான்!
சுற்றியுள்ளவன் தோழன் ஆகிறான்!
தோள் கொடுப்பவன் சிகரமாகிறான்!
கற்றுகொண்டவன் ஞானி ஆகிறான்!
கற்பிவித்தவன் கடவுள் ஆகிறான்!
பொறுமையுள்ளவன் பூமி ஆள்கிறான்!
சிறுமையுள்ளவன் எருமையாகிறான்!!!!!
சிறுமை நீக்கி பெறுமைகொள்வோம்!!!!!!
பிரியமுடன்
அசுபா....