மனம்

உள் ஆடையே வெளி ஆடையாக உடுத்தும் உலகில்
உள் மனம் மட்டும் வெளிப்படுத்தலே இல்லை

என்றும்,
கமலக்கண்ணன்

எழுதியவர் : கமலக்கண்ணன் (20-Jun-15, 11:21 pm)
பார்வை : 175

மேலே