படிக்கட்டுகள்

பல நேரங்களில் ஜடமாய் ஏறுவதற்கும் இறங்குவதற்கும்
உணர்வுமயாமான சில தருணங்களில்
உயிர்கொண்டு ஆசுவாசம் இளைப்பாறுதல் தரும் ...

எழுதியவர் : கார்முகில் (20-Jun-15, 7:13 pm)
Tanglish : padikkattukal
பார்வை : 228

மேலே