நாளை நீயும் தந்தையாவாய்
இவன்
எல்லா பிள்ளைகளுக்கும் முதல் கதாநாயகன்
ஆமாம்
எல்லா பிள்ளைகளுக்கும் முதல் கதாநாயகன்
நல்வழி சொன்னதால் மாறிப்போனான் வில்லனாக
நல்வழி சொன்னதால் மாறிப்போனான் வில்லனாக
உரக்கச் சொல்கிறேன் ஒன்று கேள்
நண்பனே...
"நாளை நீயும் தந்தையாவாய்"