5ஆம் தொகுப்பில் இடம் பெறுவோர் மகிழ்க
முதல் முத்தம்,
முதல் காதல் ,
முதல் ஊதியம் , ,......
இவையெல்லாம் ஒப்புமைக் கொடியில்
அடங்கா
மகிழ்ச்சி மலர்க்கொடிகள் . ..
இவற்றோடு இவைகளும்.....
முதல் வீடும் ,
முதல் நூலும்......!!!!
சிற்பியின் சிலை
ஆராதிக்கப்படும் போதும் ,
உழவனின் விளைச்சல்
சந்தையில் பாராட்டப்படும் போதும் ,
ஓவியனின் ஓவியம்
அரங்கில் பார்வையிடப் படும் போதும்,
தாய்மையின் பிள்ளைப் பேறு
மழலையாய் பிறர் கொஞ்சும் போதும் ,
இசை , நடனம் ,கற்றோர்
அரங்கேற்றம் செய்யும் போதும் ,...........
கவிஞனின் எழுத்துக்கள்
நூலாகும் போதும்........
கவிஞனின் கவிதைகள்
இசைவடிவமாடும் பாடலாகும் போதும் ,
இசை வடிவம் பெற்ற கவிதை
விழி வழி காட்சியாகும் போதும்........
பேரானந்தம் பெருக்கெடுத்து
பொங்கி வழியும்.......
அதற்குத்தான்
தொகுப்பு நூல் வெளி வருகின்றன.....
இது கவிஞனின் காலப் பரிணாம
பதிவாகும் .......!!
ப்திவில் இடம்பெறுவோர் பட்டியல் தொடர்கிறது
ரத்ந மூர்த்தி உ கவிதைகள்
வெள்ளூர்ராஜா
அருள்மதி
அகரமுதல்வன
எழுத்து சூறாவளி
வினோத்கண்ணன
கொங்குதும்பி
அனுசரண்
கிருபா கணேஷ்
அ. வேளாங்கண்ணி
வெ.கண்ணன்
விவேக் பாரதி
தனராஜ்
நுஸ்கி
சிவனாதன்
உமை
மின்கவி
சுஜய் ரகு
புதிய கோடங்கி
கனா காண்பவன்
ஜின்னா
ராம்வசந்த்
கற்குவேல்
ராஜன்
முரளி
சுசிந்திரன்
குமரேசன்கிருஷ்னன்
அருண்குமார்
புதல்வன்
செந்தேள்
சர் நா
கிருஷ்னதேவ்
அமிர்த
சுடர்விழி
திருமூர்தி
ராஜ்குமார்
கார்த்திகா
கிருத்திகாத்தாஸ்
பால்அங்கா
சரவணா
புலமி
அகமதலி
கவிஜி
ஈஸ்வரன் ராஜாமணி
ரோஷான்
நிலா சூரியன்
நரியனூர் ரங்கு
தம்பு
குமார் பாலகிருஷ்னன்
நிஷா மன்சூர்
முகமது சர்பான்
சேயோன்