அவள் நினைவில் நான்-16...

என் எண்ணத்தை
வண்ணமாக மாற்றியவளும்
நீ தான்!
வண்ணத்தை கருப்பாக
மாற்றியவளும் நீ தான்
அப்போதும் இரவில் தான்
வாழ்கிறேன் உன் நினைவில்...!

எழுதியவர் : இதயவன் (12-May-11, 6:59 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 586

மேலே