அவள் நினைவுடன்

பெண்ணே காதல் தோல்வி கண்டால் இதில் இருந்து மீழ்வது அடுத்த பிறவி எடுப்பதை போன்றது எனக்கு இப்பிறவியே போதும் இன்னொரு பிறவி வேண்டாம் இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு போகிறேன் இந்த உலகை விட்டு

எழுதியவர் : கரன் (12-May-11, 6:23 pm)
சேர்த்தது : somapalakaran
Tanglish : aval ninaivudan
பார்வை : 582

மேலே