மூங்கில் இசை
அன்பே
உன் இதய கப்பலில்
பயணிக்க விரும்புகிறேன்,
முதலில்
கீழ் அறையை கொடுத்து பார்,
பின்பு
காதலின் பரிசுத்தத்தால் 'மேல்'
அறைக்கு வந்துவிடுவேன் ...........
இபோது உன்னில் வெளி வரும்
மூச்சு காற்றை தனியாக கேட்டு பார்
அதில் மூங்கில் குழல் இசை கேட்கும் ..............
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்