நதிகள் ஒன்று கூடியதோ
நதிகள் ஒன்று கூடியதோ ,
அலைகள் கரை மீறியதோ ,,
நுரைகள் இளைப்பாறிய தோ .
நினைவில் மெல்ல கலக்கும் பெண் யாறிவளோ,
அடடா அழகாய் இதழ் விரிக்கும் ,,
கண்ணம் சிவக்கும் மாதுளை யோ -
நிலவில் பூமழையோ
நினைத்தால் நீ மழையோ வரத்தான் நினைவில்லை யோ
தொடத்தான் -
கனவும் நிஜமாய் தோன்றியதோ,
நெடுநாள் இதைத்தான் மனம் வேண்டியதோ ,,
நிறங்கள் நிறம் மாற நடந்தால்
தொடரும் நிழலும் ஒரு மாதிரியோ .
வழி முள்ளும் என்னை கிள்ளும் ,
கண் மூடிடவோ .
அடடா அடடா வேதணையோ
அருகில் வரத்தான் என்ன யோசணையோ
விழிகள் சொன்ன மொழிகள்
இன்னும் விளங்கலியோ .
மனமே பாலைவனமே
பூ வனமாய் மாறிடுமோ -அடடா,,,,,,