நெருப்பில் பொட்டு வைத்து
நெருப்பு பொட்டு வைக்கும்
நெருஞ்சி முத்தம் இடும் ,,
வரிஞ்சு கட்டிக்கொண்டால்
குறிஞ்சி வெக்கப்படும் ,
கரும்பு கட்டில் ஒன்னு
கண்ணத்தில் மொத்தம் எண்ணு,,
காணாத சிற்பம் ஒன்னு
செதுக்கும் கத்தி-க் கண்ணு,,
தித்திக்கும் செல்லபொண்ணு -நீ
இல்ல சின்னப்பெண்ணு
மேலாடை நீயும் பின்னு
பாக்காது ஊரு கண்ணு,,
நீருக்கு பொட்டு வச்சு
நிலவுக்கே கட்டி வச்சு
நெஞ்சுக்குள் என்னை வச்சு
மஞ்சத்தில் தொட்டில் கட்டு ,,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
