நிழல் மட்டும்

உன் உடலுடன் வலம்
வருபவா்களை தாண்டியும்
உன் உடலுடன் வருவது
உன் நிழல் மட்டும்

எழுதியவர் : லெகு (23-Jun-15, 10:58 am)
Tanglish : nizhal mattum
பார்வை : 61

மேலே