உன் வடிவில்

எனக்குப் பிடித்த
விநாயகர் சிலை ,
வண்ணத்துப்பூச்சி ,
வானவில் ,
மலைச்சாரல் ,
மண்வாசம் ,
முழு நிலவு ,
கடிகார ஓசை ,
பனித்துளி
அத்தனையும் இன்று
உன் உருவில் !

எழுதியவர் : தமிழ்வாசன் , சென்னை (23-Jun-15, 1:35 pm)
சேர்த்தது : தமிழ்வாசன்
Tanglish : un vadivil
பார்வை : 58

மேலே