காதல் வலி

உனக்காக
காத்திருந்த நேரங்கள்
என்னில் வசந்தகாலம் !

உனைப்
பிறிந்த பொழுதுகள்
என்னில் இலையுதிர்காலம் !

எழுதியவர் : தமிழ்வாசன் , சென்னை (23-Jun-15, 2:39 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 106

மேலே