நட்பு

விரல் இழந்த நேரங்களில்
கை கொடுக்கிறான் !
கை இழந்த நேரத்தில் ,
தோள் கொடுக்கிறான் !
உடல் இழக்கும் நேரத்திலும்
உயிர் கொடுக்கிறான் !

எழுதியவர் : தமிழ்வாசன் , சென்னை (23-Jun-15, 2:43 pm)
Tanglish : natpu
பார்வை : 141

மேலே