சில கிறுக்கல்

இது வரை நீ சொல்லி கொடுத்த காதலை
என் இதயத்தில் எழுதி வைக்கிறேன்
உன் பெயராக .......

உன்னை
கவிதையாக மொழி பெயர்கிறேன்
நீ தரும்
இதழ் முத்தத்தில்...................

எழுதியவர் : (23-Jun-15, 3:17 pm)
Tanglish : sila kirukal
பார்வை : 57

மேலே