ரகசியம்

இன்று
இதயக்கடலில் இரைச்சல் சற்று அதிகம் தான்
எப்படி சொல்வேன்?!
என் இதயத்திடம்
நீ என்னை விட்டுச் சென்ற ரகசியத்தை!!

எழுதியவர் : குந்தவி (23-Jun-15, 11:36 pm)
Tanglish : ragasiyam
பார்வை : 262

மேலே