எப்போதோ இறந்தவர்கள்

மண்ணுலகில்
மாந்தரில் பலர்
எப்போதோ செத்துவிடுகிறார்கள்..

கொண்டு
அலையும் உடம்பு
வெறும் உடம்பு..

சாகும்போது
அது
வெறும் சடங்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jun-15, 6:43 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 76

மேலே