கண்ணிர் பூக்கள்

நீ......
மறந்துபோன......
பின்பும்......
இறந்துபோகாது......
உன் காதல்......
என்......
கண்ணிர்......
பூக்களாய்......
என்றும்......
சிரித்துக்கொண்டு......
இருக்கும்......