சாபமா


பெண்களே...
மறப்பதும், அழிப்பதும்
நீங்கள் பெற்ற வரமா!... - அல்லது
அலைவதும், இழப்பதும்
நாங்கள் பெற்ற சாபமா....?

எழுதியவர் : இலக்கியன்ஜி (13-May-11, 8:06 am)
சேர்த்தது : Elakkiyan
பார்வை : 336

மேலே