காதல்

பார்ப்பது கண்ணின் குற்றம் அல்ல பார்க்க வைத்த பெண்ணின் குற்றம்
கவிதை எழுதுவது விரல்களின் குற்றம் அல்ல
என்னை எழுத வைத்த அவள்விழிகளின் குற்றம்

தமிழ் வாழ்க காதல் வாழ்க
நன்றி நன்றி நன்றி

எழுதியவர் : வெங்கடேஷ் பி கே (13-May-11, 10:19 am)
சேர்த்தது : vengadesh
Tanglish : kaadhal
பார்வை : 491

மேலே