பித்து பிடித்ததோ

என் காகித குழந்தையை
கிறுக்கி கசக்கி வீசிகின்றேன்.!

அது தவழ்ந்து சென்று
குப்பைத்தொட்டியில்
உறங்குகிறது

எனக்கென்ன
கவிதை பித்தா.?
காதல் பித்தா.?

எழுதியவர் : பார்த்திப மணி (25-Jun-15, 10:12 am)
பார்வை : 213

மேலே