காதல் பறவை

இன்று
சாலையில் பறவைகளே
இல்லாத சூழ்நிலையில்

என் காதல்மைனா மட்டும்
சிறகடித்து பறக்கிறாள்.!

ஸ்கூட்டியில்...

எழுதியவர் : பார்த்திப மணி (25-Jun-15, 10:00 am)
Tanglish : kaadhal paravai
பார்வை : 518

மேலே