இது அவளுக்காக

மிக மிகக் குண்டான பெண்ணுக்காக எழுதிய கவிதை :

சதையின் மலைபோல்
இவள் தோன்றினாலும்
இவள் உள்ளேயும்
ஒரு சின்ன இதயம்
காதலுக்காகத்
துடித்துக் கொண்டிருக்கும் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jun-15, 10:21 am)
Tanglish : ithu avalukkaka
பார்வை : 398

மேலே