அனுபவம்

தேளைப் பார்த்ததும்
வீட்டு நினைவு வந்ததாம்-
அனுபவசாலி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jun-15, 6:31 am)
Tanglish : anupavam
பார்வை : 75

மேலே